02 May 2015 ● Tamil ● 2 hrs 38 mins
Cast: Andrea Jeremiah, Jayaram Subramaniam, Kamal Haasan, Pooja Kumar
Crew: Ramesh Aravind (Director), Shyam Dutt (Director of Photography), M Ghibran (Music Director)
Rating: U (India)
Release Dates: 02 May 2015 (India)
Tamil Name: உத்தம வில்லன்
A grt movie.... fantastic actng by kamal sir..... dialogs was awesome..... movie inside a movie..... worth f spending time nd money.... a litle bit slowr movie....grt actng by al.... K.B sir u r grt.... heart touchng scenes bet K.B nd Kamal sir..... tears r running out.... during kamal sir nd his son..... screenplay nd stry was awesome...... K.Vishwanthan sir actng also gud.....finally a sentimental nd must watch movie.... K.B sir stil lives in our heart thrw tis movie.....
சற்றென்று சொல்லமுடியும் உத்தம வில்லன் என்றால்
- Master Piece
- உலக தரத்தில் ஒர் தமிழ் திரைப்படம்.
- காலத்தை கடந்து நிற்கும் ( Must Watch )
- சினிமாவை வெறும் பொழுதுபோக்கு என்று பார்க்காமல் அதை ஒரு கலை என்று பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
|
50 கோடி ருபாய் பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ளது.
|
மறைந்த இயக்குனர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது மிகையல்ல.
|
கமல்ஹாசன் - கே.பாலச்சந்தர் இருவருக்கும் இடையே இருக்கும் அன்பு திரையில் பார்க்கும் போது நிச்சயம் உணர முடிகிறது.உயிரோட்டம் தெரிகிறது.
|
கமல் ஆடல்,பாடல்,நகைச்சுவை,அனுதாபத்தை ஏற்படுத்தும் முகபாவனை என தான் ஒரு அனுபவமுள்ள மூத்த கலைஞர் என்பதை நச்சென்று அடையாளம் காட்டுகிற வண்ணம் இந்த வயதிலும் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் புதுமைகளை கையாண்டுள்ளார். சபாஷ் கமல் சார்.
|
இரண்டு விதமான கதைகளத்தினை குழப்பமில்லாமல் ஒரே சீராக திரைக்கதை அமைத்த விதம் சுவாரசியம்.மிகச்சிறந்த திரைக்கதை.
|
கதை, திரைக்கதை - கமல்ஹாசன்
|
Mohamaad.Ghibran னின் பின்னணி இசை மிகப்பெரிய பக்கபலம் ஏன்னென்றால் பாடல்கள்தான் இருவேறு திரைக்கதையை இணைக்கிறது.
|
நடைமுறை காலத்தில் இருந்து மன்னர் காலத்திற்கு ரசிகர்களை பின்னணி இசைதான் எடுத்து செல்கிறது.கனக்கச்சிதமான இசை.
|
ஒரு சதவிகிதம் கூட Logic இடிக்காது.இது எதார்த்தமான சினிமா.
|
ஊர்வசி,அண்ட்ரியா,பார்வதி,பூஜா குமார், என அத்தனை கதாநாயகிகளும் கிடைத்த காட்சிகளில் போட்டி போட்டுகொண்டு நடித்துள்ளனர்.
|
நாசர் மற்றும் M.S.பாஸ்கரின் நடிப்பு பெரிதும் கவர்ந்தது.
|
ஒளிப்பதிவு, ஆடைவடிவமைப்பு, Art என எந்த ஒரு விசயத்திலும் Compromise செய்து கொள்ளவில்லை என்பதை திரையில் பார்க்கும் பொது நீங்கள் உணர்வீர்கள்.
|
VFX,எடிட்டிங், வெகு சிறப்பாக அமைந்துள்ளது.Its a visual treat.
|
ஒரு இயக்குனராக தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.சிறப்பான இயக்கம்.
|
இரண்டு மூன்று இடங்களில் என் கண்களில் கண்ணிர் எட்டிபார்த்து.
இரண்டாம் பாதியின் இறுதியில் சுற்றி வரும் கதாப்பாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாக ரசிகர்கள் ஒரு கட்டடத்தில் நிச்சயம் இணைவார்கள்.
|
உணர்வு ரீதியான போராட்டத்தை மையமாக வைத்து அமைக்கபட்ட மிக ஆழமான கதை.
|
சிரிக்க - ரசிக்க - கண்ணிர் சிந்த வைக்கும் உத்தம வில்லன்.
|
தேசிய அளவிலான விருதுகள் நிச்சயம் குவியும்.
கமலின் #Master_Piece இந்த உத்தம வில்லன்.
தரமான திரைப்படம்.
|
My Rating
4 star / 5
|
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Dr. Parthiban RB
|
Support My Page
Dr R.B.Parthiban Writing Page
b.parthiban2000@hotmail.com
>>>>>>>>>>><<<<<<<<<<<< — feeling Mesmerized
i had expected more and went to theatre but the entry of the kamal is mass but later it was bored due to screenplay of the movie in between some comdey scence came but the total flim is mokkai i dont enjoyed it n all i did not have feelings in the flim so viewers its waste of time and money so dont watch it
kamal hasan done a fantastic job...i was speechless after seen a movie. it was amazing .....
The director wants to convey the private life of an actor...the actor has a brain tumor+private affairs with many co actress..as he is going to die ..he wants to to take a movie .a so called hilarious one.before the film hits the screen he dies.